தமிழகத்தில் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலைகள் இருப்பின் ஒரு சில சிறை சாலைகள் பாதுகாப்பு இன்று இருப்பதால் தமிழகத்தில் 18 கிளை சிலைகளை மூட முடிவு செய்துள்ளது.
இதனை கண்டித்து பாஜக தலைவரான அண்ணாமலை அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் அச்சிறைச்சாலைகளை மூடுவதனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாதிப்பு அடைவார்கள் என்றும்.
மேலும் அச்சிறைச்சாலைகளை சரி செய்து அங்கேயே பயன்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.