
தமிழ்நாட்டில் உள்ள சுங்க சாவடிகளில் வருகின்ற செப்டம்பர் 1 முதல் கட்டணங்கள் உயர்வு…
தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு கீழ் சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது, இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்க சாவடிகளிலும் கட்டணம் உயர்த்துவதாக நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது, நம்பர் 1 முதல் 5-7% கட்டணம் உயர உள்ளதாகவும், இதன் மூலம் சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்கள் ரூ5 மாதவ் ரூ150 வரை செலுத்தி வந்த நிலையில் அடுத்த மாதத்தில் இருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது, இதனால் மக்கள் பலரும் அச்சப்பட்டு வருகின்றனர்..!!