தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் படுகொலைகளுக்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்காது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வரும் படுகொலைகளுக்கு அரசு எப்படி பொறுப்பு ஏற்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் என்ன எண்ணங்கள் சிந்தனைகள் ஓடுகின்றது என்று ஊடுருவி பார்க்க முடியாது படுகொலைகளை, தற்கொலைகளை, கொள்ளைகளை தடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டுதான் இருக்கிறது அரசு, தமிழக அரசு முடிந்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது இருந்தும், மக்கள் மத்தியில் அரசு எதுவும் செய்யவில்லை என்ற பெயர் மட்டுமே முன் வருகிறது அரசு எல்லாவற்றையும் செய்து கொண்டு தான் இருக்கிறது மக்களுக்கான நலன்களையும் முன்னெச்சரிக்கை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்..!!