தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் பராமரிப்பு பணிகள் கட்டாயம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி, நாளை (25.09.24) புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு திருச்சி, கரூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கரூர்:
உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர். சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர்.
திருச்சி:
ஐயம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம், கோவில்பட்டி, தொட்டியப்பட்டி, வெள்ளையப்பன் பட்டி, எரிட்டியப்பட்டி
கோயம்புத்தூர்:
பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வடவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திரிபாளையம், குனியமுத்தூர், சுந்தராபுரம் பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.
ஆடையூர்:
ஒட்டப்பட்டி, பூசாரிமூப்பன்வளவு, செட்டிமாங்குறிச்சி, கன்னியம்பட்டி, பக்கநாடு, குண்டத்துமேடு,, ஒருவபட்டி, புளியம்பட்டி, அடையூர்.
தோப்பூர்:
தோப்பூர், சேகரப்பட்டி, காமம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.
தேவூர்:
தேவூர் அரசிராமணி அரியங்காடு பேரமாச்சிபாளையம் கைகோல்பாளையம் வெள்ளாளபாளையம் ஓடசக்கரை மயிலம்பட்டி அம்மாபாளையம்அம்மாமரத்துகாடு வட்ராம்பாளையம் செட்டிபட்டி குள்ளம்பட்டி கணியாலம்பட்டி புல்லாகவுண்டம்பட்டி.
அங்கலக்குறிச்சி:
அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.




