தமிழகத்தில் மாதம் ரூ.42,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை..!!

காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CECRI காரைக்குடி) ஆனது cecri.res.in இல் JRF, Senior Project Associate பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் – Central Electrochemical Research Institute Karaikudi
பணியின் பெயர் – JRF, Senior Project Associate
பணியிடங்கள் – 7
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08.01.2024
விண்ணப்பிக்கும் முறை – நேர்காணல்
கல்வி தகுதி – B.E/ B.TECH, M.E / M.TECHM.SC
வயது வரம்பு – 35 முதல் 45 வயது வரை
சம்பள விவரம் – ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை
கூடுதல் விவரங்களுக்கு: https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-13-2023_AdvtCopy.pdf

Read Previous

ட்ரெண்டிங்கில் நம்பர் 1ஆக இருக்கும் லவ்வர் டீஸர்..!!

Read Next

சிறுமியை வீடு புகுந்து நாசம் செய்த காமுகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular