தமிழகத்தில் 201 காலிப் பணியிட நிற்பதற்கு தமிழக அரசு அறிவித்துள்ளது..
உலகம் முழுவதும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய குழுவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது, மேலும் காலி பணியிடங்கள் 201, பல்வேறு பணிகள் பல்வேறு துறையில் உள்ளது, கல்வித் தகுதி 10th, 12th, டிப்ளமோ, எனி டிகிரி மற்றும் எல்எல்பி, தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத்தேர்வு, விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன், கடைசி தேதி அதிகாரப்பூர்வ இணைப்பை காணவும், மேலும் விவரங்களுக்கு https://district.ecourts.gov.in/tn என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ள வேண்டும்…!!