• September 11, 2024

தமிழகத்தில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு..!!

தமிழக அரசு அடுத்து 500 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தர இருக்கிறதாக அறிவித்துள்ளது…

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில், மின் மேலாண்மை மற்றும் ஹைட்ரோலிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனமான ஈட்டன் நிறுவனத்துடன் சென்னையில் உற்பத்திய வசதியை மேம்படுத்துத்துடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உலகளாவிய பயன்பாட்டுப் பொறியியல் மையத்தை (global utility engineering centre) நிரவுவதற்கான புரிந்துணர்வு திட்டத்தின் ஒப்பந்தம் மு க ஸ்டாலின் தலைமையில் சிக்காகோவில் மேற்கொள்ளப்பட்டது, இதில் தமிழகம் ரூபாய் 200 கோடி முதலீடு 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு என அறிவித்துள்ளது மேலும் இந்த திட்டத்தை தமிழக முதலமைச்சரும் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் விரைவில் தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தட்டுப்பாடு குறைவதாகவும் அவர்களின் திறமைக்கேத்த கல்விக்கு ஏத்த வேலைவாய்ப்பினை குளோபல் நிறுவனம் வழங்க இருப்பதாகவும் அறிவித்துள்ளது..!!

Read Previous

சென்னையில் திருக்குறள் மற்றும் வினாடி வினா போட்டி..!!

Read Next

பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படுகிறது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular