தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! உங்க மாவட்டம் இருக்கா பாருங்க..!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! உங்க மாவட்டம் இருக்கா பாருங்க..!!

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று (டிச.1) அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போதும் உள் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

காலையில் அதிர்ச்சி செய்தி..!! வணிக சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு..!!

Read Next

பெண்களை ஏன் கால்மேல் கால் போட்டு அமரக்கூடாது என்று சொல்கிறார்கள்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular