வி.ஜே சித்ரா இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கண்ணீரையும் கவலையையும் தந்து சென்றது வீஜே சித்ரா அவர்களின் மரணம் அவரின் கணவரால் நிகழப்பட்டது என்று ஹேமந்த் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் வைத்தது.
மேலும் வி.ஜெ சித்ரா அவர்கள் 2013 ஆண்டு தொலைக்காட்சியில் நாடகம் மற்றும் காமெடி ஆங்கர் என பல கதாபாத்திரங்களில் நடித்தும் இயக்கியும் வந்துள்ளார், இந்த நிலையில் அவர் நடித்த ஊர் சுத்தலாம் வாங்க, சின்ன பாப்பா பெரிய பாப்பா மற்றும் பாண்டியன் ஸ்டோர் மிகவும் மக்களிடையே மனதை கொள்ளை கொண்ட சீரியல் என்றும் கூட சொல்லலாம், இப்படித்தான் வாழ்க்கை பயணம் அழகாக சென்று கொண்டிருக்கும்போது திடீரென திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து அதில் நடித்து வந்த நிலையில் 2020 ஆண்டு டிசம்பர் 9 தேதி அன்று பூந்தமல்லியில் உள்ள அசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், இவரின் மரணத்திற்கு அவரின் வருங்கால கணவர் ஹேமந்தான் காரணம் என்று சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்தில் ஹேமந்திருக்கு விடுதலை என்ற தீர்ப்பு வழங்கியுள்ளது ஹேமந்திருக்கும் சித்ராவின் மரணத்திற்கும் காரணம் இல்லை என்றும் சித்ராவின் மரணத்திற்கு தொழிலதிபர்கள் தான் காரணம் என்றும் ஹேமந்த் அவர்கள் கூறியுள்ளார்..!!