தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்..!!

தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் 2-வதுவாரமாக 1,000 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 3.13 லட்சம் டெங்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதன்படி, கடந்த வாரம் 1,943 இடங்களில் நடத்தப்பட்ட முகாமினால் 1,04,876 பேர் பயனடைந்துள்ளனர். மேலும், சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு உள்ளவர்கள் முகாமினை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

வீட்டு பொருட்களை கொண்டு பல்லிகளை விரட்டலாம்..!!

Read Next

கோர விபத்தில் 3 பேர் பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular