ஆகஸ்ட் 23ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் இல்லாத மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமித்து சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு சில அமைச்சர்கள் நீக்கப்பட இருப்பதாகவும் அவர்களுக்கு பதிலாக புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். சில அமைச்சர்களின் துறைகளிலும் மாற்றம் என தகவல். இன்றும் நாளையும் ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் மாற்றம் இருக்க வாய்ப்புகல் உள்ளது.