தமிழகத்தில் புதிதாக திருமணம் செய்து கொள்ளும் திருமண தம்பதிகளுக்கு திருமண உதவித் திட்டங்கள் பற்றி காணலாம்.
திருமணத்திற்கு பத்தாம் வகுப்பு அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் 25 ஆயிரம் பணமும் ஒரு பவுன் நகையும் வழங்கப்படும், இதனை அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திட்டம் என்று அறிவித்துள்ளனர், மேலும் டாக்டர் முத்துலட்சுமி திருமண திட்டமானது கலப்பு திருமணம் என்றால் வேலை வாய்ப்பு வழங்குவதோடு மட்டுமல்லாமல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி தேர்ச்சி பெற்ற முதல் 15,000 பணமும் ஒரு பவுன் நகையும், டிகிரி முடித்திருந்தால் 50,000 பணம் ஒரு பவுன் நகையும் வழங்கப்படும், கலப்பு திருமணத்தில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் மற்றொருவர் வேறு சமூகத்தை சேர்ந்ததாக இருந்தால் இதனை நாம் பதிவு செய்து பணம் மற்றும் நகையை பெற்றுக் கொள்ளலாம்..!!