தமிழக அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு ஆதரவு தரும்‌ (One Stop Centre) மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Center Administrator, Case Worker பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான முழு விவரங்கள் பின்வருமாறு:

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Center Administrator, Case Worker பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

21 – 40

ஊதிய விவரம்:

ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடைசி தேதி:

03.12.2024

இந்த பணிக்கான மேலும் விவரங்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் க்ளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2024/11/2024111874-1.pdf

Read Previous

அன்பு மகனுக்கு அப்பா எழுதும் கண்ணீர் சிந்த வைக்கும் கடிதம்..!! படித்ததில் வலித்தது..!!

Read Next

பரபரப்பு..!! மாப்பிள்ளை 10th Fail..!! திருமணத்தை அதிரடியாக நிறுத்திய மணப்பெண்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular