தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது..
அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் தமிழக மக்களுக்கு சில பயனுள்ள திட்டங்களின் மூலம் நேரடியாக பணம் கிடைக்கிறது பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு என தமிழக அரசு மூன்று சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது இதன் மூலம் நீங்கள் ரூபாய் 3000 உதவித்தொகை பெறலாம், இந்த படம் நேரடியாக உங்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும் இந்த படம் ஒவ்வொரு மாதமும் முதல் இரண்டு வாரங்களில் உங்கள் கணக்கிற்கு வந்து சேரும் இந்த மாதம் அடுத்த சில நாட்களில் பணம் வந்து சேரும், எந்தெந்த திட்டங்கள் மூலம் உதவி தொகை கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள், ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது அதேபோல் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு சிறப்பு தேர்வு மூலம் தகுந்த மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 1000 அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது அதேபோல் வேலை தேடும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் வங்கியில் ரூபாய் ஆயிரம் செலுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது..!!




