தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூலை 5) சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ள காய்கறிகளின் வரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன் விலையின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
சின்ன வெங்காயம் | 35 |
தக்காளி | 40 |
பெரிய வெங்காயம் | 28 |
பூண்டு | 150 |
இஞ்சி | 120 |
பீன்ஸ் | 70 |
பீட்ரூட் | 30 |
கேரட் | 18 |
உருளைக்கிழங்கு | 28 |
தேங்காய் | 25 |
வெண்டைக்காய் | 30 |
அவரைக்காய் | 25 |
கத்தரிக்காய் | 30 |