தமிழக வெற்றிக்கழக மாநாடு குறித்து நாளை அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கான அறிவிப்பு நாளை அறிவிக்கப்பட உள்ளதாக தமிழக வெற்றிக்கழக செயலாளர் மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது..

தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகளின் மாநாடு விரைவில் நடக்க இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளிவந்த நிலையில் செப்டம்பர் 12 நாளை காலை அதற்கான தகவல் வெளிவரும் என்று தமிழக வெற்றிக்கழக கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர், செப்டம்பர் மாதம் இறுதிக்குள் தமிழக வெற்றி கழக மாநாடு நடக்க இருப்பதாக அதில் தெரியவந்துள்ளது, இம்மாதம் செப்டம்பர் 23 தமிழக வெற்றி கழக கட்சி மாநாடு நடக்க இருப்பதற்கான செயல்பாடுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்ற வேலையில் அதற்கான திட்டமிடல் நாளை காலை 11 மணியளவில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அடுத்த தேர்தல் பணியில் தமிழக வெற்றி கழக கட்சி வெற்றி பெறும் என்றும் தமிழக வெற்றிக்கான கட்சி அரசு அமைக்கும் என்றும் ரசிகர்கள் மட்டும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்..!!

Read Previous

பற்களை பிடுங்கிய நபருக்கு மாரடைப்பு..!!

Read Next

நூறு விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular