தமிழகத்தில் அரசியலில் குதித்த தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான விஜய் அவர்களின் கட்சி கொடி விரைவில் வெளியிடப்படும்.
திருச்சி அல்லது மதுரையில் விஜய் தனது வெற்றி கழக மாநாட்டை நடத்துவார் என்ற நிலையில் அவர்களின் கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பொழுது, அவரின் கட்சி கொடியின் நிறத்தை பற்றி வெகு விரைவாக பரவிக் கொண்டிருக்கிறது கட்சி கொடியின் நிறம் என்னவாக இருக்கும் என்றும் கட்சி கொடி எவ்வாறு வடிவமைப்பு இருக்கும் என்றும் பலரின் கேள்வி கேள்விக்குறியாகவே இருக்கிறது, இந்த நிலையில் கருநீளம், கரும்பச்சை, சிகப்பு நிறம் கலந்து தமிழக வெற்றி கழக கட்சி கொடி விரைவில் அறிமுக செய்யப்படும் என்றும் அல்லது விஜய் மக்கள் இயக்கத்திற்கு செயல்படுத்தப்பட்டு வந்த வெள்ளைக் கொடியில் சிகப்பு நிறம் பயன்படுத்தி வெளி வரலாம் என்றும் தமிழக வெற்றிக்கழக கட்சி உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் தெரிவித்தனர்..!!