
இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் புது புது சேவை மாற்றங்களை உருவாக்கி வருகின்றோம் அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழகத்தில் whatsapp மூலம் செய்திகள் மற்றும் தகவல்களை அறிவதற்கு தமிழக அரசு புதிதாக சேனலை உருவாக்கியுள்ளது..
தமிழ்நாடு அரசின் தகவல் மற்றும் செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள WhatsApp செயலியில் இயங்கி கொண்டிருக்கும் அதிகாரப்பூர்வ WhatsApp TNDIPR,GOVT,Of Tamil Nadu ஐ ஃபாலோ செய்யவும்,இதன் மூலம் தினந்தோறும் நடக்கும் செய்திகள் மற்றும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்..!!