தமிழ்நாடு அரசின் யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான ஊக்கதொகை திட்டம் 2024 இந்த ஆண்டு அறிவித்துள்ளது, இத்திட்டத்தின் கீழ் 1000 மாணவர்களுக்கு ஊக்க தேர்வுக்கான மதிப்பீடு போட்டி நடைபெற்று அதில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் 7500 ஊக்கத்தொகையாக வழங்க இருக்கிறது தமிழ்நாடு அரசு.
மேலும் மதிப்பீடு தேர்வின் மூலம் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு அவர்களின் கல்வி செலவுக்காக தமிழ்நாடு அரசு ஊக்குத்தொகை வழங்குவதாகவும் ஏதேனும் ஒரு கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும், இதற்கான தேர்வு நாள் செப்:15 என்றும் அறிவித்துள்ளது, மேலும் அருகில் உள்ள இ சேவை மையங்களுக்கு சென்று இவற்றை பற்றி கேட்டு பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்..!!