
அமைப்பின் பெயர்:
நாமக்கல் சிறப்பு சிறார் காவல் பிரிவு
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: பாதுகாப்பு அதிகாரி (Protection Officer- (Non Institutional Care)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02
சம்பளம்: ரூ.27804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Post Graduate degree in Social Work/Sociology/ Child Development /Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health / Community Resource\ Management from a recognized University
பதவியின் பெயர்: கணக்காளர் (Accountant)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: Graduate in Commerce / Mathematics degree from a recognized University. At least 1 year experience of working in a desired field. Computer Skills & Command on Tally
பதவியின் பெயர்: சமூக சேவகர் (Social Worker)
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: ரூ.18536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வி தகுதி: B.A in Social Work/ Sociology/Social Sciences from a recognized university. Weightage for work experience candidate Proficiency in Computers (MS-Word, MS-Excel, Power Point)
பணியமர்த்தப்படும் இடம்:
நாமக்கல் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்னப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு,
அறை எண்: 320, 3வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
நாமக்கல் மாவட்டம் – 637 003.
தொலைபேசி எண் : 04286 233103.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 11.02.2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2025
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான வேட்பளர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
மேலும் விவரங்களுக்கு:
https://cdn.s3waas.gov.in/s3b9228e0962a78b84f3d5d92f4faa000b/uploads/2025/02/2025021094.pdf