
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிய பேருந்துகள் இயக்கம் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்..
வேளாங்கண்ணி அன்னை புனித ஆரோக்கிய மாதாவின் ஆலயத் திருவிழாவிற்கு 1050 சிறப்பு பேருந்துகள் இயக்கம், மேலும் சென்னை, தூத்துக்குடி, பெங்களூர், திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், நாகர்கோவில், திண்டுக்கல், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி, பட்டுக்கோட்டை, ஓரியூர் மாவட்டம் மற்றும் ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வேளாங்கண்ணி அன்னை புனித ஆரோக்கிய மாதாவின் ஆலய திருவிழா சிறப்பாக நடக்க வேண்டும் என்று அதற்கான பாதுகாப்பு மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளார்..!!