தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் வேலை..!! 760 காலிப்பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 760 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு பொதுப்பணித்துறை

பணி : Graduate & Technician Apprentice

காலிப்பணியிடங்கள்: 760 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:  Degree / B.Arch / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடைசி தேதி : 31.12.2024

மேலும் விவரங்களுக்கு:

http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf

Read Previous

வாட்ஸ் ஆப் குழுவை வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவர்..!! பரபரப்பு சம்பவம்..!!

Read Next

சேலம் வழியே சென்ற ரயிலில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular