தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் வேலை..!! 760 காலிப்பணியிடங்கள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆனது Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 760 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate & Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 760 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / B.Arch / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில்(Merit List) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 31.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

http://boat-srp.com/wp-content/uploads/2024/11/PWD_Notification_24.pdf

Read Previous

இட்லி பூ செடி வெற்றி தரும் வெட்சி பூக்கள் : வீட்டில் பணம் மகிழ்ச்சி பெருக உதவும் வாஸ்து செடிகள்…!!

Read Next

வெற்றிகரமான நபர்கள் மாலையில் செய்யும் எட்டு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வும் அழகாக மாறும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular