தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநர் நியமனம்..!!

விருதுநகர் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் சங்குமணி, தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஏற்கெனவே மருத்துவக் கல்வி இயக்குநராக இருந்த டாக்டர் சாந்திமலர் ஓய்வுபெற்றதை அடுத்து, பதவி உயர்வு மூலம் சங்குமணி அந்தப் பதவியில் நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Previous

நாய் கடித்தால் மாநில அரசுதான் பொறுப்பு..!!

Read Next

இன்றைய பஞ்சாங்கம் 15-11-2023..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular