தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் 38 பேருக்கு வேலைவாய்ப்பு..!! ரூ.65,000/- வரை மாத ஊதியம்..!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் காலியாக இருக்கும் 38 Green Fellows பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் Tamilnadu Chief Minister’s Green Fellowship
Programme (TNCMGFP)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 38
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 24.05.2025
கடைசி நாள் 07.06.2025

பணியின் பெயர்: Green Fellows (பசுமை தோழர்)

சம்பளம்: Rs.65,000 + Rs.10,000 (பயணப்படி)

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: Undergraduate degree in with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA. OR

Post-Graduate degree in Life Sciences, Environmental Sciences /Management, Ecology/Forestry/Wildlife/ Public Policy/Environmental Engineering with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA. ர

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். SC/ ST – 35 வயது

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 07.06.2025 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://environment.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

இட்லியை இப்படி செய்தால் யாருதான் சாப்பிடாமல் இருப்பார்கள்..!! சுவையான செய்முறை இதோ..!!

Read Next

முட்டையை வேக வைக்காமல் பச்சையாக சாப்பிடும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா..!! மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular