தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி மாற்றம்..!!

தமிழ்நாடு முழுவதும் 17 ஐபிஎஸ் அதிகாரிகளை உடனடியாக பணி மாற்றம் செய்ய வேண்டி உள்துறை செயலாளர் தீரஜ் குமார் அறிவித்துள்ளார்.

திருட்டு தடுப்பு டிஜிபி சைலேஷ்குமார் யாதவ்,
காவல் ஜெனரல் பிரிவு ஜி ஜி செந்தில்குமார,
சிலை திருட்டு ஜிஜி தினகரன்,
மேற்கு மண்டல ஜிஜி பவானிஸ்வரி,
காவல்துறை விரிவாக்க பிரிவு ஜிஜி ரூபேஷ் குமார்,
திருநெல்வேலி கமிஷனர் மீனா,
மனித உரிமை நிதி ஜிஜி சாமுண்டிஸ்வரி,
மாநில மனித உரிமை இயக்குனர் மகேந்திர குமார் ராதேட்,என 17 ஜிஜி, ஐஜி மற்றும் டிஜிபி என மாற்றம் செய்துள்ளார் துறை அமைச்சர் தீரசஜ் குமார்.
மேலும் நாட்டில் உள்ள குற்றங்கள் திருட்டு மற்றும் காவல்துறை கண்காணிப்பு என இவற்றின் பொறுப்புகளை எடுத்து இவர்களுக்கு கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்..!!

Read Previous

வயநாடு நிலச்சரிவில் பலியனோரின் எண்ணிக்கை 380 ஆக தாண்டியுள்ளது..!!

Read Next

செப்டம்பர் 4 தேதிக்குள் தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு விண்ணப்பிக்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular