தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு 2024 அடிப்படையில் உயிரியலாளர் (Biologist ) பதவிகள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தமிழ்நாடு வனத்துறை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

உயிரியலாளர் (Biologist )

மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 03

தமிழக அரசு நிர்ணயித்துள்ள விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை

தருமபுரி மாவட்டம்

District Forest Office,

Dharmapuri Forest Diviston,

Behind Collectorate,

Dharmapuri – 636 705

Phone No. 04342 – 230003,

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 20/11/2024

விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 30/11/2024

Shortlisting

Interview

மேலும் விவரங்களுக்கு:

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2024/11/2024112040.pdf

Read Previous

கரூர்: பெரும் சோகம்.. ஒன்றரை வயது குழந்தை ஒன்று வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு..!!

Read Next

பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!! வேடிக்கை பார்த்த மக்கள்..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular