தமிழ்நாட்டில் இன்று மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள்..!!

தமிழ்நாட்டில் இன்று (அக்.20) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருவாரூர்: பாளையக்கோட்டை – குட்டப்பாளையம், நாட்டுக்குடியூர், மருதுரை, சிவன்மலை. கோயம்புத்தூர்: இட்சிப்பட்டி, சிங்கப்பூர் நகர், கொம்பக்காடுபுதூர், ராயர் நகர், பெட்டன்பூச்சி பாளையம், கொத்துமுடிபாளையம், கருகம்பாளையம். ஈரோடு: கடையூர் மேட்டுப்பாறை, காங்கயம்பாளையம், இளையம்புதூர், ஓலபாளையம், காங்கயம்சாலை, ஜகதகுரு, பச்சபாளையம், செட்டிபாளையம், சுகுடிபாளையம்.

Read Previous

மனித உடலில் உள்ள இரும்பின் அதிசயம்..!! சுவாரசிய தகவல்..!!

Read Next

தங்க ஸ்வீட்.. ஒரு துண்டு ரூ.3000க்கு விற்பனை..!! ஆர்வமாக வாங்கி வரும் மக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular