தமிழ்நாட்டில் ரயில் திட்டங்களுக்கு இதயமே இல்லாமல் வெறும் ஆயிரம் ரூபாயை பிச்சை போட்டுள்ளார் மோடி.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த தேர்தலில் திமுக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது, தமிழகத்தில் பாஜகவுக்கு மக்களின் போட்டு பெரிதளவும் கிடைக்கவில்லை என்ற காரணத்தை மனதில் கொண்டு தமிழ்நாட்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வில்லை, மேலும் 4 வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்த விழாவிற்கு 5.6 கோடி ரூபாய் செலவு செய்தது மோடி அரசு அந்த ரூபாய்க்கு கூட பெற தகுதி இல்லாத மாநிலம் தமிழ்நாடா என்று திமுக தம்பி டி ஆர் பாலு தெரிவித்துள்ளார்..!!