தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு உருவாக்கம் 2022-23..!!

2022-23 ஆம் நிதியாண்டில் (FY) தமிழ்நாட்டின் முறைசார் தொழில் துறையில் 14,05,171 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது 2021-22 நிதியாண்டில் உருவாக்கப்பட்ட 12,84,986 வேலைவாய்ப்புகளை விட சுமார் 9.4% அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில், 2022-23 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 3,76,872 வேலை வாய்ப்புகளில் 18 முதல் 21 வயதுக்குட்பட்டவர்களின் சேர்க்கையானது அதிகபட்சமாக காணப்பட்டது. 22 முதல் 25 வயதுப் பிரிவில், 2022-23 ஆம் ஆண்டில் 3,6,8981 வேலைவாய்ப்புகள் சேர்க்கப் பட்டுள்ள நிலையில் அதைத் தொடர்ந்து 35 வயதுக்கு மேற்பட்டவர் பிரிவில் 2,44,891 வேலை வாய்ப்புகள் சேர்க்கப்பட்டன.

Read Previous

மகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: Ex. ராணுவ வீரர் கைது..!!

Read Next

பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular