தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு அதிகரிப்பு..!! பொதுமக்கள் அச்சம்..!!

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. சமீப காலமாக பெய்து வரும் மழை காரணமாக ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது. இதனை, அகற்றக் கோரியும், வீட்டில் தேங்கியுள்ள தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்யக்கோரியும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொதுமக்களுக்கு அறிவுருத்தியுள்ளது.

Read Previous

மயக்க மருந்து கொடுத்து சீரழித்ததாக அர்ச்சகர் மீது பரபரப்பு புகார்..!!

Read Next

ஓரினச்சேர்க்கைக்கு எதிர்ப்பு..!! தந்தையை கொன்ற மகன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular