
தமிழக அரசு தமிழகத்தில் பல திட்டங்களை மக்களுக்காக அறிவித்துக் கொண்டுதான் இருக்கிறது இதனால் விவசாயிகள் மகளிர் ஆண்கள் பலரும் இத்திட்டங்களை வைத்து முன்னேறிக் கொண்டிருக்கும் பட்சத்தில், தமிழகத்தில் (தமிழ்ப் புதல்வன்) என்ற திட்டம் வெளிவந்துள்ளது..
இத்திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 6 முதல் 12 வகுப்பு வரை மாதம் தோறும் 1000 அவர்களின் வங்கியில் செலுத்தப்படும், இந்த தொகையானது மாணவர்களின் எதிர்கால படிப்பிற்கு ஊக்கம் தரும் என்றும் மாணவர்களுக்கு கல்வி அவசியம் என்றும் புரிய வைக்கிறது மேலும் தமிழகத்தில் 3.28 லட்ச மாணவர்கள் உள்ளனர், இவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் பெறுவார்கள் என்றும் இதற்காக 360 கோடி அறிவித்துள்ளது தமிழக அரசு இதனை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்..!!