
தமிழ் மொழியை நன்கு எழுத படிக்க தெரிந்தால் போதும். இதோ உங்களுக்காக காத்திருக்கும் இந்து சமய அறநிலையத்துறை வேலை 2024. அருள்மிகு மார்கசகேஸ்வரர் திருக்கோவிலில் காவலர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பதவிகளை நிரப்பிட தேவையான கல்வி தகுதி, மற்றும் அதிகாரபூர்வ அறிவிப்பில் உள்ள முக்கிய தகவல்கள் கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர் | இந்து சமய அறநிலையத்துறை |
வேலை வகை | தமிழ்நாடு அரசு வேலைகள் |
பணியிடம் | சென்னை |
தொடக்க தேதி | 28.10.2024 |
கடைசி தேதி | 27.11.2024 |
துறையின் பெயர் :
இந்து சமய அறநிலையத்துறை
வகை :
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
சுயம்பாகி
மேளக்குழு
பகல் காவலர்
இரவு காவலர்
திருவலகு 2
திருவலகு 3
சம்பளம் :
Rs.10,000 முதல் Rs.41,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
அடிப்படை தகுதி :
TN HRCE அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும், அத்துடன் நெய்வேத்தியம் மற்றும் பிரசாதம் தயாரித்தல் போன்றவற்றை அறிந்திருக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு : 45 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
பணியமர்த்தப்படும் இடம் :
சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை 2024 விண்ணப்ப படிவத்தை கோவில் நிர்வாகத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மேலும் இதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
முகவரி :
அருள்மிகு மார்கசகேஸ்வரர் திருக்கோயில்
மதுரவாயல்,
சென்னை – 95
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
விண்ணப்பபடிவத்தை பெறுவதற்கான ஆரம்ப தேதி : 28.10.2024
விண்ணப்பபடிவத்தை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி : 27.11.2024
தேர்வு செய்யும் முறை :
Short Listing
Interview
விண்ணப்பக்கட்டணம் :
விண்ணப்பக்கட்டணம் கிடையாது.
குறிப்பு :
அத்துடன் அறிவிக்கப்பட்ட இந்த பணிகள் தொடர்பான ஏதேனும் திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் இருப்பின் துறை இணையதளத்தின் வழியாக மட்டுமே தெரிவிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
https://drive.google.com/file/d/1m3AjMVmjso1ehJJQiHwMV2jrreTCxLGQ/view