தமிழ் கவி பாரதிக்கு இத்தனை மொழிகள் தெரியுமா..!!

இன்று மகாவித்துவான் பாரதியின் நினைவு நாள் அவர் பெண்ணடிமை மற்றும் பல கவிதைகளை சமூகத்திற்கு அர்ப்பணித்து பெண்களுக்கு ஒரு லட்சிய ஒளியை உருவாக்கியவர்….

யாமறிந்த மொழிகளிலேயே இனிவரும் நாட்களில் தமிழ் மொழியைப் போல் எங்கும் காண்போம் என்று பாடியவர் மகாகவி பாரதியார், இந்தப் பாடலை தான் வாய்க்கு வந்தது போலவும் தன் தாய் மொழியை உயர்த்தி பாடுவது போலவும் அவர் கூறவில்லை தமிழ் மொழியை காட்டிலும் இந்த உலகத்தில் சிறந்த மொழிகள் எவையும் இல்லை என்று உரக்கச் சொன்னவர் மகாகவி பாரதியார் தமிழுக்கு அமுதம் என்ற பெயர் உண்டு அந்த தமிழை அள்ளி அள்ளி பருக தாகம் தீர்த்ததே இல்லை என்று கூறியவரும் பலர் உண்டு, மகாகவி பாரதியாருக்கு பல மொழிகள் தெரியும் அவற்றில் தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், கிரேக்கம், பிரெஞ்ச், அரபு, இலத்தின் மற்றும் உருது போன்ற பழமொழிகளை நன்கு கற்றறிந்தவர் பாரதியார் மேலும் அவரின் நினைவு தினத்தை இன்று பள்ளிகளில் கொண்டாடி வருகின்றனர்..!!

Read Previous

நெத்திலி மீன் சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா..!!

Read Next

மானியத்துடன் கூடிய வீடுகள் நேரில் ஆய்வு ஆட்சியர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular