தமிழ் தெரிந்தால் இந்து சமய அறநிலைத்துறையில் வேலை சம்பளம் ரூபாய் 21,500..!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயில் துணைக்கோயில் ஆன சங்கரன்கோயில் அருள்மிகு முப்பிடாதி அம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடகளின் நிரப்ப நியமனம் மூலம் நிரப்ப இந்து சமயத்தை சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது…

இதற்கான கல்வி தகுதி சம்பளம் காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, நிறுவனம் இந்து சமய அறநிலைத்துறை வகை தமிழ்நாடு அரசு வேலை காலிப்பணியிடங்கள் ஒன்று பணியிடம் தென்காசி தமிழ்நாடு ஆரம்ப தேதி 27/11/2024 முதல் கடைசி தேதி
20/12/2024 வரை, பதவியின் பெயர் சமையல் மாதம் 6,1900 முதல் 21,500 வரை, காலி பணியிடங்கள் எண்ணிக்கை ஒன்று கல்வி தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் 50 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரிப்பதில் மூன்று ஆண்டுகள் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் வயதுவரம்பு 18 வயது பூர்த்தி அடைந்ததாகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும், மேலும் இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைகளையும் உடனுக்குடன் தமிழ் பதிவிடப்படும் விண்ணப்ப கட்டணம் இல்லை நேர்முக தகுதி தேர்வு செய்யப்படும், விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி துணை ஆணையர் செயல் அலுவலர் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் சங்கரன்கோவில் நகர் மற்றும் வட்டம் தென்காசி மாவட்டம்..!!

Read Previous

சோகம்..!! சபரிமலை சென்ற பேருந்து கவிழ்ந்து 15 தமிழக பக்தர்கள் காயம்..!!

Read Next

நிம்மதி பெருமூச்சு விடுங்க மக்களே நான்கு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் வாபஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular