தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ்..!!

‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமகமான லோகேஷ் கனகராஜ் தற்போது முக்கிய தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக வளர்ந்துள்ளார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘லியோ’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் தற்போது புதிய படத்தயாரிப்பு நிறுவனத்தை லோகேஷ் தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு ‘G Squad’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. லோகேஷ் நண்பர்கள் மற்றும் உதவியாளர்கள் இயக்கும் படங்களை இந்த பேனரில் லோகேஷ் தயாரிக்க உள்ளார். விரைவில் முதல்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

Read Previous

ஆலியா பட்டின் டீப் ஃபேக் வீடியோ..!!

Read Next

நிமோனியா காய்ச்சல் தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular