சாமளாபுரம் பேரூராட்சி கள்ளப்பாளையம் 12-வது வார்டு பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு தரைமட்ட குடிநீர் தொட்டி கட்டும் பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூலூர் வி. பி. கந்தசாமி எம். எல். ஏ, சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழ னிச்சாமி, அ. தி. மு. க. சூலூர் தெற்கு ஒன்றிய செயலா ளர் குமரவேல், சாமளாபுரம் பேரூர் செயலாளர் வேப் பங்காடுமணி,
பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், வார்டு கவுன்சிலர்கள் பிரியாசெந்தில், பூங்கொடிசண்மு கம், மேனகாபாலசுப்பிரமணியம், பெரியசாமி, அ. தி. மு. க. நிர்வாகிகள் சேகர் மற்றும் வார்டு செயலா ளர்கள் மற்றும் அ. தி. மு. க. மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண் டனர்.