தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் : அதனை சமைத்தும் பார்ப்போம்..!!

தலப்பாக்கட்டு பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் தேவைக்கேற்ப பாசுமதி அரிசி 2 கப் பெரிய வெங்காயம் நறுக்கியது ஒன்று பச்சை மிளகாய் 3 இஞ்சி பூண்டு விழுது இரண்டு டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தலை ஒரு கைப்பிடி புதினா ஒரு கைப்பிடி கெட்டியான தேங்காய் பாலூர் கப்பு தண்ணீர் இரண்டு கப், உப்பு தேவைக்கு ஏற்ப, ஊற வைப்பதற்கு : சிக்கன் அரை கிலோ, கெட்டியான புளிக்காத தயிர், ஒரு கப் மிளகாய் தூள், அரை டேபிள்ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப, பிரியாணி மசாலா பொடிக்கு : சோம்பு ஒன்றரை டேபிள் ஸ்பூன், பட்டை 2, ஏலக்காய் நாலு, அண்ணாச்சி பூ ஒன்று, கிராம்பு நாலு, தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி செய்வதற்கு முதலில் சிக்கன் நன்கு நீரில் கழுவி ஓரளவிற்கு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும், பின்பு ஒரு பாத்திரத்தில் வெட்டிய சிக்கனை போட்டு கெட்டியான தயிர் மிளகாய்த்தூள் உப்பு ஆகிவற்றை சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் சோம்பு பட்டை ஏலக்காய் அன்னாசிப்பூ கிராம்பு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும், பின்பு பாஸ்மதி அரிசியை கழுவி நீரில் முப்பது நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும், அதன் பிறகு வாணலில் தேவையான அளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும், பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து வதக்க வேண்டும், அதன் பிறகு அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள கொடியை சேர்த்து கிளறி விட வேண்டும், சிக்கனை அதனுடன் போட்டு ஐந்து நிமிடம் நன்கு கிளறி சிக்கனில் மசாலா சேருமாறு பிரட்டி விட்டு 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும், பிறகு குக்கரில் வேகவைத்த சிக்கனை எடுத்து வாணலியில் போட்டுக் கொள்ள வேண்டும், பின் பந்த வானலியை மீண்டும் அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை போட்டு ஐந்து நிமிடம் கிளறி அதையும் குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும் பின்பு அந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் கொத்தமல்லித்தழை புதினா தேங்காய் பால் மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி தீயை அதிகரித்து மூன்று விசில் விட்டு இறக்கி வைக்கவும் பிறகு சுவையான தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி ரெடி..!!

Read Previous

நீங்கள் விரும்பிய விதத்தில் காடை குழம்பு செய்து வாய் ருசிக்க சாப்பிட்டு பார்க்கலாம்..!!

Read Next

வாத்துக்கறி கிரேவி செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு சமைத்துப் பாருங்கள் சுவையோ சுவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular