இன்றைய சூழலில் பலரும் தங்களது முடிகளை கருமை நிறமாக மாற்ற ஹேர் டை பயன்படுத்தி இருக்கின்றனர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் இங்கிலாந்தில் ரியான்ஸ் என்பவர் ஹேர் டை பயன்படுத்தி உள்ளார், மறுநாள் கண் விழித்து பார்க்கும் போது தலைசுற்றியும் வீக்கங்களும் சிகப்பு நிறமும் காட்சியளித்துள்ளது, உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் தான் ஹேர் டை அடித்ததை பற்றி கூறியுள்ளார், மருத்துவர் அவருக்கு சிகிச்சை தந்து வருகிறார் இதில் தலைக்கு பயன்படுத்தும் ஹேர் டையில் பாராபெனிலினெடிமைன் எந்த ரசாயனம் அளவுக்கதிகமாய் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது முடிந்தவரை ஹேர் டை பயன்படுத்தும் போது அதன் உள்ளடக்கங்களை படித்த பின்பே பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்..!!