தலைமுறைகள் கடந்து மகிழ்விக்கும் சூப்பர்ஸ்டார் : உதயநிதி..!!

தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்விக்கும் சூப்பர்ஸ்டார் என அமைச்சர் உதயநிதி ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்ட அவர் ; தமிழ் சினிமாவில் தலைமுறைகள் கடந்து எல்லோரையும் மகிழ்வித்து வரும் சூப்பர் ஸ்டார் Rajinikanth சார்-க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது கலையுலகப் பயணம் இன்னும் பல உயரங்களை அடையவும் – நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழவும் மனமார்ந்த வாழ்த்துகள். #HBDSuperstarRajinikanth என்று வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

Read Previous

யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி..!!

Read Next

நடிகர் ஆர்.கே.சுரேஷ் விசாரணைக்கு ஆஜர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular