![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/08/IMG_20240829_184756.jpg)
தமிழக அரசு வெளியிட்டுள்ள தலைமைச் செயலகத்தில் உள்ள Specialist பணிக்கான காலி பணியிடங்களை அறிவித்துள்ளது…
தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் Specialist பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது, காலிப் பணியிடங்கள் பல்வேறு அமைப்பில் இருக்கிறது என்றும், சம்பளம் 1 லட்சத்து 50 ஆயிரம் என்றும் அரசு அறிவித்துள்ளது, இதற்கான கல்வி தகுதி MA,MSW,MCOM,MSC,MED,MBA பட்டப் படிப்புகள் வரவேற்கப்படுகிறது, தேர்வு முறை எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது, விண்ணப்பிக்கும் முறை மின்னஞ்சல் கடைசி தேதி 10.09.2024, இவர்களுக்கு அருகிலுள்ள இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளவும்..!!