தலையில் வௌவால் அடித்தால் மரணம் ஏற்படுமா?.. உடனே இதை செய்துடுங்க..!!

வௌவால்கள் மனித குலத்திற்கு நன்மையை தரக்கூடியதா? என்று ஆன்மீக ரீதியாக கூறியது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வௌவால்

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் வவ்வால்களுக்கான குகைகள் அதிகமாக இருக்குமாம். ஏனெனில் இதன் எச்சம் சிறந்த உரமாக இருப்பதால், நல்ல வருமானமும் கிடைத்து வருகின்றது.

ஆனால் இந்த சாஸ்திரப்படி வௌவால் வீட்டிற்குள் நுழைந்தால் துரதிர்ஷ்டம் என்று நம்பப்படுகின்றது.

பொதுவாக வௌவால்கள், பெரும்பாலும் இருள் அதிகமான இடத்தில் தான் வசிக்கும். அதாவது அடர்ந்த மரங்கள், பாழடைந்த வீடுகள், கோயில்கள் என்று வாழ்ந்து வருகின்றது.

ஆனால் மனிதர்கள் வசிக்கும் வீட்டில் வௌவால்கள் வசித்தால் அந்த வீடு பாழடைந்துவிடும் என்று கூறப்படுவதுண்டு.

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடமாகவும், வெளிச்சம் இல்லாமல் இருக்கும் இடத்தினையே வௌவால்கள் தங்களது இருப்பிடமாக வைத்துக் கொள்கின்றது.

வௌவால் கூறும் சகுணம் என்ன?

வௌவால் வீட்டிற்கு வந்தால் மிகப்பெரிய தீங்கு நடக்கும். அதே போன்று தலையில் அடித்தால் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடும், வீட்டில் யாராவது உயிரிழக்க நேரிடும் என்று கூறப்படுகுினற்து.

எனவே வௌவால் தலையில் அடித்தால், உடனே அருகிலுள்ள கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குவது நல்லது. ஆனால் வவ்வால்கள் ஏராளமான செல்வத்தின் சின்னம் என்று சீனர்கள் கருதுகின்றனர்

கனவில் இதனை பார்ப்பது அசுபமாக கருதப்படுகின்றது. அதாவது கெட்டது நடப்பதை முன்கூட்டியே தெரியப்படுத்துவதாகவும் கூறப்படுகின்றது.

நம்மை தாக்குவது போன்று கனவு கண்டால் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் ஒரு நபரைப் பற்றி நீங்கள் மோசமாக உணரும் வாய்ப்பு ஏற்படக்கூடும் என்று கனவு சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கனவில் அடிக்கடி வந்துவிட்டால் நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதற்கான அறிகுறி என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

வௌவால்களின் கூட்டத்தினை கண்டால், தொழிலில் மிகப்பெரிய சரிவை சந்திக்கவும், மிகப்பெரிய ஆபத்து வர இருப்பதாகவும் அர்த்தம்.

ஆனால் வௌவால்கள் வீட்டில் கூடு கட்டினால் விரைவில் நீங்கள் செல்வந்தராக போகிறீர்கள் என்று அர்த்தமாம்.

Read Previous

அத்தை என்றால் யாருக்குதான் பிடிக்காது?.. அப்பா உடன் பிறந்த சகோதரி..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

மிகவும் உண்மையான பதிவு..!! அந்த காலத்தில் பெண்களின் கற்பும், ஆண்களின் உழைப்பும் 100%..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular