தளபதி 68 ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..!! இணையத்தில் வைரல்..!!

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் (The Greatest Of All Time) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வெறித்தனமான லுக்கில் இருக்கும் தளபதி விஜய்யின் இந்த படத்திற்கு பல ஆண்டுகள் கழித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைதியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜயுடன் இணைந்து நடிகர்கள் மோகன், பிரபு தேவா, பிரஷாந்த், வைபவ், பிரேம் ஜி, நடிகைகள் சினேகா, லைலா ஆகியோர் நடிக்கின்றனர்.

Read Previous

புதிய ரேஷன் கார்டுக்கு பெறுவோருக்கு ஏகப்பட்ட சலுகை – உடனே விண்ணப்பியுங்க..!!

Read Next

தமிழக அரசு அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular