“தள தள”வென இருக்கும் கவர்ச்சி வீடியோவை வெளியிட்ட ஜி.வி.பி பட நடிகை.!! மயங்கிய ரசிகர்கள்.!!

கோயம்புத்தூரை சொந்த ஊராகக் கொண்ட நடிகை திவ்ய பாரதி மாடலிங் துறையில் அறிமுகம் ஆகி அதன் பின் சினிமாவில் நுழைந்தார்.

ஜீவி பிரகாஷின் “பேச்சுலர்” திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்த அவர் தமிழ் இளைஞர்கள் மத்தியில் மிக வரவேற்பு பெற்றுள்ளார். முதல் படத்திலேயே அவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் ஏற்பட்டது. இதற்குப் பின் திவ்யபாரதி 2022-ல் வெளியாகிய “மதில் மேல் பூனை” திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக கதிர் இயக்கும் “ஆசை” படத்திலும் ஜிவி பிரகாசி “கிங்ஸ்டன்” என்னும் படத்திலும் அவர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் “மகாராஜா” திரைப்படத்திலும் அவர் ஹீரோயினாக நடித்த வருகிறார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜயின் “கோட்” படத்தில் திவ்யபாரதி ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சமூக வலைதளங்களில் எப்பொழுதும்  உற்சாகத்துடன் தனது கவர்ச்சி புகைப்படங்களை திவ்யபாரதி வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் தான் இலங்கைக்கு சென்று இருந்த போது எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் போட்டு இதனை வைரல் ஆக்கி வருகின்றனர்.

https://www.instagram.com/p/C7QqSt6vKvg/?utm_source=ig_embed&ig_rid=c8551caa-bcda-4a7c-ba38-71fa7396b37d&img_index=1

Read Previous

அப்படிப்போடு.. பார்க்கிங் படத்திற்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்..!! ஆஸ்கர் நூலகத்தில் ஒதுக்கப்பட்ட இடம்.!!

Read Next

குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்த கணவனுக்கு மகளை கொன்று துக்க செய்தி அனுப்பிய தாய்..!! கள்ளகாதலால் சோகம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular