தவெகவில் இணையும் அதிமுக மூத்த தலைவர் : கண்டனம் தெரிவிக்கும் இபிஎஸ்..!!

நடிகர் மற்றும் அரசியல் தலைவராக பொறுப்பேற்கும் இளைய தளபதி அவர்களின் தமிழக வெற்றி கழக கட்சியில் அதிமுக மூத்த தலைவர் செஞ்சி ராமச்சந்திரன் இணைவதாக தகவல் வெளிவந்த நிலையில் அதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…

அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜயின் தமிழக வெற்றி கழக கட்சியில் இணைகிறார் என்ற தகவலை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து கேட்ட பொழுது அதனை எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே சமூக ஊடகங்கள் இது போன்ற பதவிகளை பரப்பி அதில் மீன்பிடிப்பதே வழக்கமாக வைத்திருக்கின்றனர் அதிமுக என்பது பெரும் கடல் இவரைப் போன்ற ஆயிரக்கணக்கானர் இதில் பயணிக்கின்றனர் ஆனால் சமூக வலைதளம் மற்றும் ஊடகங்கள் தேவையில்லாத புரளிகளை உருவாக்கி அவற்றை மக்களிடம் சேர்ப்பதாக நினைத்து தவறான கண்ணோட்டத்தில் பதிக்கின்றனர் மேலும் அதிமுகவில் இருந்து யாரும் விலகவும் இல்லை யாரும் எந்த கட்சியில் போய் சேரவும் இல்லை என்று காட்டமாக தனது வார்த்தை மூலம் தெரிவித்துள்ளார் இபிஎஸ்..!!

Read Previous

சமோசா சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை நோய் அதிகரிக்கும்..!!

Read Next

இரண்டு முட்டைகளை ஒரே நேரத்தில் சாப்பிடுவதனால் உடலுக்கு நன்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular