தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இம்மாதம் செப்டம்பரில் நடைபெற இருக்கிறது அதனைத் தொடர்ந்து திமுக அதிமுக கட்சிகளில் இருந்து முக்கிய அமைச்சர்கள் இணைவதாக தகவல் கிடைத்துள்ளது..
தமிழக வெற்றி கழகத்தில் முதல் மாநாடு இம்மாதம் நடைபெற உள்ளது அப்போது திராவிட கட்சிகளை சேர்ந்த முக்கிய புள்ளிகள் சிலர் இணையுள்ளதாக கூறப்படுகிறது இதற்காக அதிருப்தியில் உள்ள அனுபவம் வாய்ந்த தலைவர்கள் தங்கள் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் தமிழக வெற்றிக்காக தரப்பு இறங்கியுள்ளது என்றும் கூறியுள்ளனர், மேலும் திமுகவில் டெல்டாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், மதுரையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களும் இணைவதற்கு தயாராக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது, இதைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்தில் பல விஐபிகள் இணைய உள்ளதாகவும் இந்த மாதம் நடக்க இருக்கிற மாநாடு மிகச் சிறப்பாகவும் நடக்கும் என்று தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் கூறுகின்றனர்..!!