தவெக தொண்டன் இப்படித்தான் இருப்பான் புஸ்ஸி..!!

தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு மக்களுக்கு அழைப்பு விடுவதற்காக தமிழக வெற்றிக் கழகம் சார்பாக தமிழ்நாட்டில் அழைப்புகள் விடுக்கப்பட்டு இருப்பது தொடர்ந்து எங்கள் தொண்டர்களால்தான் தமிழக வெற்றி கழகம் வெற்றி வாகை சூடும் என்று கூறியுள்ளார்..

தமிழக வெற்றிக்கழக கட்சியின் அரசியல் மாநாட்டிற்கு மக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக புஸ்ஸி ஆனந்த் தஞ்சாவூர் சென்றுள்ளார், அங்கு அவர் பேசுகையில் தமிழக வெற்றி கழக மாநாட்டுக்கு வருவதற்காக தொண்டன் ஒருவன் முதலாளியிடம் லீவு கேட்டு இருக்கிறான். ஆனால் முதலாளியும் லீவு எடுத்தால் வேலை விட்டு தூக்கிருவேன்னு சொல்லிருக்காரு உடனே நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம்னு சொல்லிட்டு தளபதியை பார்க்க வருபவன் தான் உண்மையான தமிழக வெற்றி கழக தொண்டன் என்ற கூறியுள்ளார், மேலும் 2026 இல் தமிழக வெற்றி கழகம் தான் நாடாளுமன்றம் இளைய தளபதி விஜய் தான் அரசியலில் வரலாறு படைப்பார் என்றும் மக்களுக்காக சிறப்பான அரசியலை உருவாக்குவார் என்றும் அவர் கூறியுள்ளார்..!!

Read Previous

தொடர்ந்து நேபாள நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 192 ஆக உயர்வு..!!

Read Next

உயிர் போகும் அளவிற்கு வலி தரும் கால் ஆணி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular