தாமரைப் பூவின் விதைக்குள் ஒளிந்திருக்கும் விதையில் அற்புத நன்மைகள் மனித உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதாக கூறுகின்றனர் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள்..
தாமரைப் பூவின் விதையின் மற்றொரு பெயர் மக்கானா, மக்கானாவில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு உதவும் இது உணவு பசியை குறைத்து உங்கள் பசியை கட்டுப்படுத்த உதவும் மக்காவில் பல அமினோ அமிலங்கள் இருப்பதாக ஆய்வில் தெரிய வருகின்றன, அவை அவற்றின் வயதான எதிர்ப்பு பண்புகளுக்கு அறியப்படுகின்றன, இதய நோய் புற்றுநோய் மற்றும் டைப் டு நீரிழிவு போன்ற நாட்பட்ட நிலைகளில் இருந்து பாதுகாக்க உதவும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மக்கானாவில் நிரம்பியுள்ளது, எலும்பு மற்றும் குறுத்து எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கால்சியம் மக்காவில் அதிகம் நிறைந்துள்ளதாக மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர், இந்த விதையை மருத்துவரின் பரிந்துரைப்படி சரியான அளவை உட்கொண்டால் உடலில் ஏற்படும் இதய நோய் புற்றுநோய் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய்க்கு சிறந்த மருந்தாக விளங்கும் என்றும் கூறுகின்றனர்..!!