தாமிரபரணி பானுவா இது?.. குழந்தையுடன் அம்மாவாக பெருமைப்படும் நடிகை..!! வைரல் கிளிக்ஸ் இதோ.!!

கேரளாவில் பிறந்து மலையாள நடிகையாக சினிமாவில் அறிமுகமான பிரபல நடிகர் முத்தா பானு. இவர் நடிகர் விஷாலுடன் ‘தாமிரபரணி‘ படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பின் இவர் தமிழக மக்களிடம் புகழ்பெற்ற நடிகையாய் விளங்கி வந்தார்.

மலையாள திரைப்படங்களில் பெரும்பாலும் நடித்துள்ள இவர். தமிழில் ‘அழகர் மலை‘, ‘சட்டப்படி குற்றம்‘, ‘தேசிங்குராஜா‘, ‘மூன்று பேர் மூன்று காதல்‘, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க‘, ‘வலிமை‘, ‘பாம்பு சட்டை‘உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ரிங்கு டாமி என்பவரை இவர் திருமணம் செய்து வாழ்ந்து வரும் நடிகைக்கு ஒரு குழந்தையும் உள்ளார். குடும்ப பொறுப்புகளை கவனித்தாலும் அவ்வப்போது திரைப்படங்களில் தனக்கேத்த கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடித்தும் வருகின்றார்.

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்தும் வருகின்றார். இந்நிலையில் ‘தாமிரபரணிஹ படத்தில் ஹதாலியே தேவையில்லைஹ என்கிற பாடலின் வாயிலாக பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்ட பானு தனது குழந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி உள்ளது.

 

https://www.instagram.com/p/C0dmvtevqBY/?utm_source=ig_embed&ig_rid=755456f8-3138-40f5-8355-dab3ba5d7a5a

Read Previous

சலார் படத்திற்காக சொந்த குரலில் 5 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்..!! நடுநடுங்கப்போகும் திரையரங்கம்.!!

Read Next

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular