புதுக்கோட்டை அருகே தாயின் பலகார கடையில் சடலமாக தோன்றிய மகன்..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சேர்ந்த பள்ளி மாணவர் பூபதி அவரது தாயாரின் பலகார கடையில் இன்று ஆகஸ்ட் 27 தூக்கில் தூக்கில் தொங்கிய நிலையில் பார்க்கப்பட்டுள்ளது, உங்களில் காயங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பூபதியின் உடல் பிரோத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, மேலும் புதுக்கோட்டை காவல்துறையினர் கொலையாளர் தற்கொலையா இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..!!